எல்லாமே அன்பு

அழகு எனும் ஒற்றை வார்த்தை,வாழ்க்கைக்கு என்றும் போதாது...
அன்பு எனும் மிச்ச வார்த்தை,இல்லாவிடில் வாழ்க்கை என்றும் போகாது...

எழுதியவர் : கதா (21-Apr-20, 7:30 pm)
சேர்த்தது : கதா
Tanglish : ellaame anbu
பார்வை : 125

மேலே