இனியவளே🌹
இனியவளே🌹
இரவின் இனிமை இனிதாக இருக்க,
இனியவள் இல்லை இன்சொல் இயல,
இளமையின் இலக்கனமே!
இதிகாச இலக்கியமே!
இன்னிசை இசைக்கும் இனியவளே!
இல்லாத இடை இனியவளின் இன்பசுரங்கம்!
இதயத்தை இயக்கும் இதயராணியே!
இமை இமைக்காமல்
இனியவன் இங்கே இன்பவள்ளிக்காக...
- பாலு.