காதல் காற்று

திரும்பும் திசையில் காற்றைப் போலே,
எந்தன் கண்ணில்,நீ விழுந்தாய்...
விரும்பும் வலியாய்,எந்தன் நெஞ்சில்,நீயே உட்புகுந்தாய்...

எழுதியவர் : கதா (21-Apr-20, 8:06 pm)
சேர்த்தது : கதா
Tanglish : kaadhal kaatru
பார்வை : 176

மேலே