புரியாத புதிர்

கனவிலே நிகழும் வாழ்க்கை,நிஜத்திலே நிகழாதோ...
நீரிலே எழுதும் வார்த்தை,நிலைக்க வழியேதோ...
காற்றிலே கரையும் கண்ணீர்,கண்டு கொள்வதாரோ...
கண்ணிலே பேசும் மொழிகள்,கேட்பது இங்கே யாரோ...

எழுதியவர் : கதா (21-Apr-20, 9:17 pm)
சேர்த்தது : கதா
Tanglish : puriyaatha puthir
பார்வை : 143

மேலே