நவீன காதல் 💔

நவீன காதல் 💔

வாட்ஸ் அப் காதல்.
பேஸ் புக் காதல்.
டிவிட்டரில் காதல்
மாறி வரும் காதல் முகம்.

உயர் ரக பைக்
சாய்வான பின் ஸீட்டில்
முகமூடி அனிந்து அவள்
ஹல்மட் அனியாமல் கூலர் அனிந்த அவன் ரேசர் பாணியில் ஈசிஆரில் மிக வேகமான பைக் ரையிடு.

காபி ஷாப்பில் பரபோஸல்.
பிட்சா ஹட்டில் ஜாலியாக லண்ச்.
பெரிய மாலில் கார்ணர் சீட்டில் ஆளில்லா தியேட்டரில் ஆங்கில படம்.
அத்து மீறல் ஒரே நாளில்.
குரூப் ஸ்டெடி என பெற்றோரிடம் மிக பெரிய பொய்.
காரணமே இல்லாமல் அடுத்த நாள் சண்டை.
மாலையில் பாஸ்ட்புட் பாணியில் லவ் பிரேக்அப்.
தொடரும் நவீண காதல்.
உடை மாற்றும் பாணியில்.
மலரை குற்றம் சொல்வதா.
வண்டை குறை கூறுவதா.
காலத்தின் மாற்றமா.
கலாச்சாரத்தின் கோர தாண்டவமா.
வேகமான வாழ்க்கை சூழ்நிலையா.
சகிப்புதன்மை குறந்துவிட்டதா.
"காதல்" புனிதம் அறியா அற்ப பதர்களா
ஒரு வேளை காதல் இவர்களுக்கு just for fun ஆ.

- பாலு.

எழுதியவர் : பாலு (21-Apr-20, 9:55 pm)
சேர்த்தது : balu
பார்வை : 185

மேலே