காதல் தும்மல்

காதல் தும்மல் வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. (திருக்குறள் 1317)

அவன்தும்ம நூறென் றவள்பின்னும் தும்ம
எவள்நினைக்க வென்றாள பிணங்கி. ( திருக்குறள். 1317 இன் அதேக்கருத்து)

காதலன் தும்மிடக் காதலி அவன் வயதை நூறு என்று சொல்லிக் கணக்கிட்டவள்
பின் ஒவ்வொரு தும்மலுக்கும் நான் நும்பக்கத்திலிருக்க இப்போது எவள் நினைத்தாள்
இப்போது எவள் நினைத்தாள் என்று ஒவ்வொரு தும்மலையும் கணக்கிட்டு அவனிடம்
ஊடல் செய்து பிணங்கினாளாம்.

எழுதியவர் : பழனி ராஜன் (22-Apr-20, 7:59 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 77

மேலே