துளிகள்
இறைவன் எனக்காக
சில பன்னீர் துளிகள்
சில மழைத்துளிகள்
சில கண்ணீர்த்துளிகள்
சில வியர்வைத் துளிகள்
கூடவே எனக்கான மரணத்துளிகளையும்
படைத்துள்ளான்
இந்த மரணத்துளிக்காக
காத்திருக்கிறேன் நான்
அவளின் நினைவுகளோடு...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
