ஞாபகம்
நீக்கமற நிலைத்து நிற்கும் நினைவுகளும்
ஒருநாள் மறந்துவிடும் நீ என்னைப் பிரிந்ததை ஆனால்
உன்னால் நொறுங்கிய என் நெஞ்சம்
என்றுமே மறவாது நான் உன்னை சுமப்பதை ....
நீக்கமற நிலைத்து நிற்கும் நினைவுகளும்
ஒருநாள் மறந்துவிடும் நீ என்னைப் பிரிந்ததை ஆனால்
உன்னால் நொறுங்கிய என் நெஞ்சம்
என்றுமே மறவாது நான் உன்னை சுமப்பதை ....