மரணித்து விட்டன உணர்வுகள்
என் கனவுகளும் நாபகங்களும்
உன்னோடுடனான நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டே அடிமைகளாகிப்போனது
நீ கலைந்து போனதும்
உன் நினைவுச்சிலுவையை சுமக்க முடியாமலும் வலிகளில் வாசம் செய்ய முடியாமலும் மரணித்து விட்டன என் உணர்வுகள்