மனசு அடம்பிடிக்கும்

என் கனவுகள் எல்லாம் தோற்றுப்போய்
உன் காலடியில் விழுந்து மண்டியிடும் போதும் உன் நினைவால் எனது கண்ணிரில் உப்பு காய்ந்து வெள்ளை பூற்று என் கன்னங்களில் உப்பரிக்கும் போதும்
என் வாழ்வின் வசந்தங்கள் எல்லாம் வலிகளால் நிரப்பப்படுகின்ற போதும்
மீண்டும் மீண்டும் நீதான் வேண்டும் என்று என் மனசு அடம்பிடிக்கும்

எழுதியவர் : Victor -k (3-Aug-10, 10:43 am)
சேர்த்தது : Victor
பார்வை : 628

மேலே