கோலமிடும் நீயும் பாலமிடும் நானும்

நீ கோலமிடும் வாசல் முற்றம்
நான் அதிகாலை புலர்ந்து நிற்பேன்
புலர்ந்து நிற்கும் காலை என்முன்
நீ புன்னகைத்தால் மலர்ந்து கொள்வேன்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-Apr-20, 12:06 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 79

மேலே