காதல் தானோ💙

♈️நீ வருவாய் என காத்திருந்தேன்;
💙உன் காதலை உணர்த்துவாய் என விழித்திருந்தேன்;
காத்திருந்ததற்கும்,விழித்திருந்ததற்கும் பலனாக்கி விட்டாய் உன் ஒற்றை தொலைபேசி அழைப்பால்📲

எழுதியவர் : ம.ஹேமாதேவி (30-Apr-20, 7:38 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 307

மேலே