உன் இருவிழி பார்வை

பெண்ணே!
நீ என்னை
பார்பதற்கு முன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நான் என்னை முழுவதுமாய்
தயார்படுத்திக் கொள்கிறேன்
மயங்கி விழுவதற்கு!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:03 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : un eruvili parvai
பார்வை : 7332

மேலே