சுவை

சுவை
*****************
சாதனை என்னில் நீள்கின்ற போதிலும்
வித்தகமாய் சோதனையும் வேதனையும் நீள்கின்றதே
எப்பவும் ஏற்பாகும் வாழ்வுதனை எண்ணியே
என்மனம் எத்திக்கும் சுவை கொள்ளவில்லையே
அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (4-May-20, 11:25 am)
Tanglish : suvai
பார்வை : 64

மேலே