இன்னொரு கொரோனா
சிறையில் ஒரு புயல்
சிணுங்கி கொண்டிருக்கிறது. - அது
சீறி சினந்து
சிரித்து விரிந்தால்
தமிழகத்திற்கு - இன்னொரு
கொரோனாவின்
கொடுமை அரங்கேறும்.
சிறையில் ஒரு புயல்
சிணுங்கி கொண்டிருக்கிறது. - அது
சீறி சினந்து
சிரித்து விரிந்தால்
தமிழகத்திற்கு - இன்னொரு
கொரோனாவின்
கொடுமை அரங்கேறும்.