அடி மக்கு பெண்ணே ! மறந்துவிட்டாயா ?

என் மனைவி என்னிடம் ...
முன்பெல்லாம் நீங்கள் என்னை

சிம்ரனின் செராக்ஸ் நீ !
சினேகாவின் சினேகிதி நீ !
ரம்பாவின் ரம்யம் நீ !

என்றெல்லாம் சொன்னீரே என் மாமா !
இன்றெல்லாம் அப்படி சொல்லாதது ஏன் மாமா !

அடி மக்கு பெண்ணே மறந்துவிட்டாயா ?
திருமணத்தின் அன்றைய இரவில்
இனி மறந்தும் பொய் உரையாதீர் என்று
மறவாமல் சத்தியம் வாங்கினாயே !

உன் சத்தியத்தை காப்பாற்றும்
சத்தியவான் நானடி செல்லம்!

எழுதியவர் : மோகனதாஸ் காந்தி (16-Sep-11, 10:46 pm)
சேர்த்தது : மோகனதாஸ் காந்தி
பார்வை : 355

மேலே