வழுக்கல்

*****
மதிப்பு உணர்வை கூட்டி சென்றாலும்
அவமதிப்பு உன்னுடன் சங்கடத்தை உருவாக்கினாலும்
வாழ்வோடு போராட கற்று கொள்ளவில்லையெனில்
வழுக்களில் வாழ்வு சிக்கி கொள்ளுமே

எழுதியவர் : Akilan raja (8-May-20, 8:28 am)
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே