நட்பு

காற்று அடித்தால் கலைந்து போக- இது
ஒன்றும் மேகம் அல்ல
காரணம் இல்லாமல் மறைந்து போக- இது
ஒன்றும் கனவும் அல்ல- அருகில்
சென்று பார்த்தால் காணாமல் போகும்
கானால் நீர் அல்ல - நம் உயிர்
கல்லறை செல்லும் வரை தொடரும்-
உண்மையான நட்பு.

எழுதியவர் : வீரபாண்டியன் (12-May-20, 9:24 am)
சேர்த்தது : வீரா
Tanglish : natpu
பார்வை : 630

மேலே