குடிமகன்

பட்டினியோடு பலநாள்
வாழப் பழகிய போதும்
தாகத்தோடு ஒருநாள்
வாழத் தவிக்கிறான்
இன்றைய ‘குடி’மகன்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-May-20, 11:00 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kudimagan
பார்வை : 40

சிறந்த கவிதைகள்

மேலே