காதல் சுகமான இம்சை

மறந்தும் நினைக்க
வைத்து...
நினைத்த பின்னும்
வெறுக்க வைத்து
இதயத்தை
இம்சை செய்யும் சுகமான வலி காதல்......


.....லீலா லோகிசௌமி.....

எழுதியவர் : லீலா லோகிசௌமி (19-May-20, 10:29 am)
பார்வை : 315

மேலே