சாதி,மதம்,இனம்,மொழி,ஈமச்சடங்குகளுக்கு கண்ணீர் அஞ்சலி!!!....


கலப்பு திருமணத்தில்

பிறந்த குழந்தை

கண்ணீர் அஞ்சலி செய்தது....

சாதி,மதம்,இனம்,மொழி,

எனும் ஈமச்சடங்குகளுக்கு....


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (17-Sep-11, 12:57 pm)
பார்வை : 365

மேலே