இரவு

இருளை போர்த்திய பிறகும் உன்னில் மின்னும்
விண்மீன்கள் பேரழகு...❤️🖤

#இரவு

எழுதியவர் : ஹாருன் பாஷா (26-May-20, 11:46 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : iravu
பார்வை : 79

மேலே