கரிகாலன முதல் தமிழனாம்

கரிகாலன முதல் தமிழனாம்


கரிகால னுக்குப்பின் முன்னும் சரியாய்
சரித்திரங்கள் நம்பமுடி யாதாம்--- கரிகாலன்
ஒன்றாம்நூற் றாண்டுபின் பல்லவர் --- என்கிறார்
ஏழாம்நூற் றாண்டா மது

கரிகாலன் பல்லவர் பாரும் தமிழர் தெலுங்கர்
இருப்பினும் சிவனைத் தொழுதார் --- பொறுத்தார்
மக்கள் அதனால் தமிழையே தக்கவைத்தார்
பக்தி இணைத்தது காண்

முத்தமிழ் வேந்தர்கள் முந்தைத் தமிழ்வளர்த்தார்
செத்துமவர் செய்யிலக்கி யங்களை --- காத்தரே
ஆயிரமாண் டுக்குமுன்னே ராஜராஜன் பக்திதமிழ்
பாயிரங்கள் போற்றி வளர்த்தான்.

இடையில் மாலிகாபூர் கடையன் நுழைந்து
படையால் பலநூல் அழித்தான் --- படையால்
பக்திமத மென்றிரண்டை அகற்றி சிலரின்
சொக்கத் தமிழையும் மாற்றி

முஸ்லீ்ம்கள் ஆங்காங்கே பிஸ்மில்லா என்றார்கள்
அஸ்சலாம் எங்கும் பரவியது -- முஸ்லீமால்
ராயன் தெலுங்கன் கிருஷ்ண ராயனை
வாயார்ப் போற்றியேற் றார்

ராயன் தெலுங்கன் பாயான் பக்திமொழி
வைணவம் போற்றி சைவமும் வளர்த்தான்
முன்போல் புலவர் அன்றும் மகிழ்ந்தார்
தமிழும் பக்தியும் வளர்ந்து தழைத்தது
அந்நியன் முஸ்லீம் படைகளைத் தடுத்தார்
தமிழ் இலக்கிய த்தை தெலுங்கர் படித்தார்
தமிழ்நாட்டு தெலுங்கு ஜமீன்கள் தமிழில்
விவரமான வித்வான்கள் அவர்தமிழ் குருகுலம்
மாணாக் கர்க்கு உணவு உடைதந்து
தமிழை கற்பித்தார் உண்மை
நாயக்கர் தமிழ்நா யகரிஃது முண்மையே

பின்வட மராட்டியர் வந்துதமிழ் முன்னிலக்கியம்
கண்டவர் சைவமென போற்றினார் -- கண்போல
நூல்தமிழி லக்கியத்தின் நூலகம் கண்டாராம்
நல்ல மராட்டியர் சைவர்

மீண்டும் தமிழ்நவா புகள்தமிழ் அழித்தார்
அண்டியவர் மதம்மாறி அரபு படித்தார்
உருதுபேசி அரபுகுரான் ஓதிதுவா செய்தான்
தமிழரின் பக்தி தமிழிலக் கியந்தான்
தமிழ்மொழி இலக்கணம் காற்றில் இலக்கியம்
தவழ்ந்தது கற்பித்தல் பறந்தது
தமிழை விரும்பி வளர்த்தா ரில்லையே.

டச்சுக் காரன் கேரளா நுழைய
இந்து ஆபத்துக் குள்ளானான் எங்கும்
இங்கிலாந்து பிரெஞ்ச் யெனஐரோப் பியரின்
வரவால் தமிழர் சிவனை மறந்தார்
மதம்மாறி பைபிள் சர்ச்சு சென்றார்
உருது பேசி அல்லா தொழுதார்
குர்ஆனை வேதம் என்று போற்றினார்
குர்ஆனை தெரியா அரபில் படித்தார்
பைபிள் படித்து கிருத்துவை ஜபம்செய்தார்
மறந்தான்சைவம் மறந்தான் சிவனை
மறந்தான் சைவமொழி சிவனுடன் முருகை
மறந்தான் கலாச்சாரம் மாற்றினான் எதையும்
மறந்தவன் மாறியவன் தமிழனா சொல்லுமே
தமிழனை திராவிட னெண்பான் பேய் அவன்
தமிழன் மொத்தத்தில் லூசாகிப் போனான்
தான்தான் தமிழனென குதிக்கிறான்
தமிழ்கலாச் சாரம் ஒழித்தவன் தமிழனா

எழுதியவர் : பழனிராஜன் (30-May-20, 8:41 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 269

மேலே