சிரிப்பு

உண்மையான சிரிப்பு
இதழ்கள் விரியும் முன்
கண்களில் பூத்து விடும்

பொய்யான சிரிப்புக்கு
இதழ்கள் விரிந்தாலும்
கண்கள் ஒத்துழையாமை
செய்கிறது

எழுதியவர் : கீர்த்தி (30-May-20, 8:48 am)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : sirippu
பார்வை : 2612

மேலே