சாலையோர மலர்கள்

மாலையில் சேர
பூத்திருக்கவில்லை...

சாலையை கடக்கும் பலரில்
எங்களை ரசிக்கும் சிலரின்
மனங்களை கொள்ளை
கொள்ள காத்திருக்கிறோம்...

- நெடுஞ்சாலையோர மலர்கள்

எழுதியவர் : கீர்த்தி (31-May-20, 7:14 am)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : saalaiyora malarkal
பார்வை : 166

மேலே