துரோகத்தின் வலி💔
ஏதோ ஒரு உணர்வு... என் இதயம் கணக்கிறது......
ஏதோ சில நினைவுகள் இனம் புரியாத நிலையை உருவாக்குகிறது.....
நிறைவேறாத ஆசைகளை சுமந்து கொண்டு வாழும் என் உயிர்...
இன்ப துன்பங்களை மறந்து ஏதோ சூழ்நிலையை புரிந்து கொள்ள தடுமாறுகிறது என் மனம்......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
