மறைத்த காதலுக்காக -ஜானு

இரவின் தாகத்தை தீர்க்கும்
மேகத்துளியாய்
அவன் சொல்வான் என
காதலுக்காகக் காத்திருந்தேன்
ஆனால் காவேரியாய்
காலம் ஏமாற்ற
நண்பனை மறந்து
வலம்புரியாய்
மணமகளாய்
விளக்கேற்ற மேடை ஏறினேன்

எழுதியவர் : கண்மணி (2-Jun-20, 11:29 pm)
பார்வை : 383

மேலே