அவள் தந்த சுகமான ஏமாற்றங்கள்💕💕

என்னை இழந்ததற்கு நீ தான் அழவேண்டும்.... வாழும்நாள் வரை.....


உனக்காக நான் வாழ்ந்த காலம் அது உண்மை ......நீ எனக்காக வாழ்ந்த காலம் அது உண்மையா???

என்னை நீ ஏமாற்றினால்... அதுவே உன்னை அழிக்கும்.... உன் எண்ணங்களை (என் காதல்) குடிக்கும்....

உன் மேல் நான் கொண்ட காதல்... என் உயிர் உள்ளவரை மறவேன்.....

எழுதியவர் : Raja Lingam (1-Jun-20, 2:04 am)
பார்வை : 1591

மேலே