பனி போர்வையில்

காலை தென்றலின் இசையும்
புலரந்த மலரின் வாசமும்
மனதை நனைக்க

பனி போர்வையில் கால்கள் நடக்க
மனதின் கலக்கம் தெளிய
உயிர் மெல்ல இரண்டாம் உலகம் சென்றதே

எழுதியவர் : கண்மணி (2-Jun-20, 11:19 pm)
சேர்த்தது : கண்மணி
Tanglish : pani porvaiyil
பார்வை : 43

மேலே