விண்ணப்பத்துடன் லஞ்சம்

விண்ணப்பத்துடன் லஞ்சத்தை தர வேண்டும் என்ற கட்டாயத்தை
உருவாக்கியது நம் அவசரமா ?
இல்லை எல்லாவற்றையும் அறிந்தும்
நமக்கென்ன என இருக்கும் அரசாங்கமா?

எழுதியவர் : கண்மணி (2-Jun-20, 11:25 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 744

மேலே