உன் முன் நான்
பட்டாடையில் நான்
உன் முன் தோன்ற...
என்னில் உள்ள
மொத்த வெட்கமும்
முடி சூடிக் கொள்கிறது...
பட்டாடையில் நான்
உன் முன் தோன்ற...
என்னில் உள்ள
மொத்த வெட்கமும்
முடி சூடிக் கொள்கிறது...