வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது
***
உயிர் போகும் அளவிற்கு வலிகளை
தாங்கிக்கொண்டு என்னை உலகிற்கு அறிமுகப் படுத்தியவள்...
நான்
வளர்ந்து அவளை முதியோர் இல்லத்தில் சேர்த்த போது
ஏற்பட்ட வலியை தாங்க முடியவில்லை...
***
***
உயிர் போகும் அளவிற்கு வலிகளை
தாங்கிக்கொண்டு என்னை உலகிற்கு அறிமுகப் படுத்தியவள்...
நான்
வளர்ந்து அவளை முதியோர் இல்லத்தில் சேர்த்த போது
ஏற்பட்ட வலியை தாங்க முடியவில்லை...
***