காதல்

கவிதைக்கு
மறு பெயர் பொய்யாம் !

நான்

கவிதைக்கு
மறு பெயர் காதல் என்பேன் !

காதலும் ஒருவகை பொய்தான்..........

எழுதியவர் : (17-Sep-11, 4:31 pm)
Tanglish : kaadhal
பார்வை : 345

மேலே