எங்கே பாரதி...

தனியொரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றாயே....
பாரதி... புறப்பட்டு வா
எனக்கு உணவில்லை...

எழுதியவர் : விஷ்ணு (17-Sep-11, 9:07 pm)
சேர்த்தது : VishnuRam
பார்வை : 293

மேலே