என்னோட இரு சக்கரம் வாகனம்

எனக்கு
அடை மழையாய்
துன்பம் வரும் போதெல்லாம்
என்னை குடை பிடித்து
அழைத்துச் செல்லும்
தனிமை
நீ..........
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர.ஸ்ரீராம் ரவிக்குமார் (16-Jun-20, 12:00 am)
பார்வை : 279

மேலே