💕 காதலுடன் 💕

💕 காதலுடன் 💕

***
காலை நேரத்தில் உன் முகத்திலும்
மாலை நேரத்தில் உன் மடியிலும்
இரவு நேரத்தில் உன் அரவணைப்பிலும் - நான்
வாழவேண்டும் பல கோடி ஆண்டு ....
***

எழுதியவர் : வீரபாண்டியன் (17-Jun-20, 7:38 am)
சேர்த்தது : வீரா
பார்வை : 318

மேலே