அவளுக்காக
உலகெங்கிலும்
அன்பு பரவிக்கிடக்கிறது
ஆனாலும் அவள் ஒருவளின்
அன்புக்காகத்தான்
என் உள்ளம் காத்துக்கிடக்கிறது...
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.
உலகெங்கிலும்
அன்பு பரவிக்கிடக்கிறது
ஆனாலும் அவள் ஒருவளின்
அன்புக்காகத்தான்
என் உள்ளம் காத்துக்கிடக்கிறது...
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.