ஏழையின் வாழ்வில்

ஏழை
கூழுக்கு உப்பில்லாமல்
தவிக்கிறான்
அவன் கண்ணீரிலோ
தாராளமான உப்பு...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (18-Jun-20, 7:29 am)
Tanglish : yezhaiyin vaazhvil
பார்வை : 70

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே