என்ன சொல்ல

வெறுமெனவே நீ
இவ்வளவு அழகாக இருக்கிறாயே
அது எப்படி உனக்கு மட்டும் சாத்யமாகிறது...
ஆம் தேவதைகள்
அலங்காரமில்லாமலே
அழகாக இருப்பார்கள்.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (18-Jun-20, 7:43 am)
Tanglish : yenna solla
பார்வை : 290

மேலே