நினைத்தேன்

முத்தமும் நித்தம் தந்தால்
காதலும் முறைக்கேடாய்
போகுமென உந்தன்
பிஞ்சு விரல் பரிசத்தில் உணர்ந்தேன்.
உன் முகத்தை எல்லாம்
முன்னாடி நீ கண்ணாடியில்
பார்த்ததுண்டா என வசைப்பாடி,
அந்த நிலவிலும் கூட
கறைகள் இருப்பதை
நினைவுப்படுத்தி சென்றாயே......

எழுதியவர் : கவியாழன் கோபிகிஷாந் (18-Jun-20, 8:36 am)
சேர்த்தது : கவியாழன்
Tanglish : ninaithen
பார்வை : 242

மேலே