yenna solla

வெறுமெனவே nee
ivvalavu azhagaaga இருக்கிறாயே
athu yeppati unaku mattum சாத்யமாகிறது...
aam theyvathaigal
அலங்காரமில்லாமலே
azhagaaga iruparkal.
Written : செல்வமுத்து மன்னார்ராஜ் (18-Jun-20, 7:43 am)
Added : selvamuthu


புதிதாக இணைந்தவர்

மேலே