கொரோனா
கொரோனா நீ என்ன
கொடிய நோய் ஆனவனோ..
உன்னை கொல்ல
கொல்லியொன்று செய்வான்..
மானுடம் வாழ்கவென்று..
அவனே! மனித படுகொலையும்
செய்வான்...
என்ன செய்ய?? ஏது செய்ய??
நீ பாவம்........
கொரோனா நீ என்ன
கொடிய நோய் ஆனவனோ..
உன்னை கொல்ல
கொல்லியொன்று செய்வான்..
மானுடம் வாழ்கவென்று..
அவனே! மனித படுகொலையும்
செய்வான்...
என்ன செய்ய?? ஏது செய்ய??
நீ பாவம்........