போராடலாம் வா

பேசுகின்ற போக்குகள்
கோடை வந்தால்!!
பொசுங்கியே காற்றினுனில்
சேர்ந்து போகும்!!
போராடலாம் வா தேய்ந்திடும் காலத்தில்!
முன்னேற்றத்தை காண!!
போராட்ட வைராக்கியம்

எழுதியவர் : Akilan rajar (19-Jun-20, 7:11 pm)
பார்வை : 146

மேலே