மனிதம்

மண்ணில் ஒட்டிக்கொள்ளும்
மழைநீரைப் போல -இன்னும்
வாழ்ந்துகொண்டுருக்கிறது -மனிதம்
அறிமுகமில்லாத மனிதர்கள்
உதவும் போது..........

எழுதியவர் : பூமணி (19-Jun-20, 9:34 am)
சேர்த்தது : பூமணி
Tanglish : manitham
பார்வை : 2387

மேலே