தலைமைக்குத் தயாராகும் மாணவர்கள்

தலைமைக்குத் தயாராகும் மாணவர்கள் -அடுத்த தலைமுறைக்கு கலாசாரத்தை எடுத்துரைக்கும் போராளிகள் !
மாணவர்களின் தலைமை
ஊழலை உழைத்திடும் புதுமை !
சாதியை ஒழித்து சமத்துவத்தை ஏற்படுத்தும் வீரர்கள் !
வீழ்ச்சியை வெற்றியாக
மாற்றும் சக்தி :
மாணவர்களின் தலைமை சரியாக இருக்கும்
சரித்திரத்தில் அவர்கள் புகழ் பறக்கும் :
பசியில் வாடும் மக்களுக்கு உணவினை கொடுக்கும் நாளைய உழைப்பாளிகள் :
அறியாமையில் தத்தளிக்கும் மக்களுக்கு
பகுத்தறிவை புகட்டும் பகுத்தறிவாளர்கள் :
மாணவர்களின் தலைமை மாற்றத்தை தரும் :
மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்
நம் திருநாட்டில்
தலைமைக்கு தயாராகும் மாணவர்களே
நாளைய சரித்திரத்தில் இடம்பிடிப்பார்கள் - மக்களின் தலைவனாக !.....

எழுதியவர் : பூமணி (18-Jun-20, 9:03 pm)
சேர்த்தது : பூமணி
பார்வை : 2127

சிறந்த கவிதைகள்

மேலே