காதல் பித்து

உன் அழகைப்பார்த்து உன் அழகில்
மெய்யல்கொண்ட என் கண்களுக்கு
வேறு அழகு எதையுமே ரசிக்க
இயலவில்லை என் செய்வேன் நான்
உன்னழகு அப்படி காதலியே

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசு (22-Jun-20, 2:36 pm)
Tanglish : kaadhal paithu
பார்வை : 201

மேலே