காதல் பித்து

முகம் பார்க்கும் கண்ணாடி முன்
என்னைப் பார்த்து என்னழகையே ரசித்து
கற்பனைத் தேரில் பறந்தேன் -இப்போது
கண்ணாடியில் என்னுடன் அவன்முகம் அந்த
எந்தன் கனவுலகு காதலன் முகம்
கண்டேன் .... கண்மூடி கண் திறக்க
கனவும் போனது அவனும் ... கண்ணாடிமுன்
நான் நான் மட்டுமே என்னைப்பார்த்து
ரசிக்க மனமில்லாது அவனில்லாது.பக்கத்தில்

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசு (23-Jun-20, 8:50 pm)
Tanglish : kaadhal paithu
பார்வை : 285

மேலே