ஆசையே அலைபோல

இரு நாட்டிற்கு இடையே எல்லையில்
ஒரு கோடு எல்லைக்கோடு
வறுமையை வரையறுக்க ஒரு கோடு
வறுமைக் கோடு மனிதன் ஆசைக்கு
மட்டும் கோடே போட முடியலையே ........
எல்லையில் பிரச்சனை சுடச்சுட செய்தி

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசு (23-Jun-20, 9:15 pm)
Tanglish : aasaiye alaipola
பார்வை : 222

மேலே