தன்னை மறந்தவளே

வட்டப்பொட் டிட்டுக்கண் டாங்கிச்சே லைகட்டி
மெட்டிச்சத் தம்தாளம் போட பகல்கனவில்
கட்டியவ னைநினைச்சு தன்னை மறந்தவளே
சட்டியில் பொங்குதடி சோறு !

-----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jun-20, 10:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 162

மேலே