தமிழன் மடையனா

தமிழன் மடையனா

நான்யேன் நடிக்க வேண்டும் மற்றவர்
யேன்நடிக் கிறாரோ தெரிய வில்லை
முந்தி மதத்தைப் பார்ப்போம் மனிதா
இந்திய மனிதன் வேண்டாம் தமிழா
தமிழ்நாட் டில்பதி மூன்றுநூற் றாண்டு
தமிழா முழுக்க நீயே இருந்தாய்
தமிழ் நாட்டில் அரசராட் சியில்லை
தமிழர் தமிழ்மதம் அறுவகை இருந்தது
அவனவன் ஆறு சாமி கும்பிட்டான்
எவனும் கேலிசெய் தாரிலை
எமன்மா லிகாபூர் வரமதம் மாற்றலாம்


தீட்டியக் கத்திகாட் டிமதமாற் றினான்
தீயவன் பலரைக் கொன்று அவரின்
நிலத்தை மாறினார் வசமே கொடுத்தான்
நிலம்வசம் வரமுஸ் லீமா னான்கேள்
நிலமும் வசதியும் காப்பாற் றமுஸ்லீம்
நிலைத்தார் தமிழ்பே சும்முஸ் லீமாய்
தெலுங்கன் வந்தான் மராட்டி வந்தான்
நிலைத்தான் முஸ்லீ மாகவே
நிலச்சுவான் ஜமீன்தார் எல்லாம் முஸ்லீம்

வெள்ளையன் வரமுஸ் லீம்நவாப் பக்கமாம்
வெளியே றியமுஸ் லீம்முஸ் லீமாம்
நடையுடை தாடிக் குல்லாய் வைத்து
ஜாடையாய் பிரிந்து போனார்
தமிழரெல் லாம்நிலை குலைந்து கெட்டார்

வெள்ளையன் வரபல தமிழரோ டினார்
வெள்ளைக் கிருத்துவ மதப்பயன் பெற்றிட
கிருத்துவ னானதும் தமிழரை கிருத்துவன்
வெறுத்து தமிழர் கடவுளர் யேசினான்
எழுநூற் றாண்டாய் தாழ்ந்தார் தமிழர்
சுதந்திரம் வந்தது பெரியார் அண்ணா
தந்திர மாய்த்தமி ழரையே மாற்றினர்
தமிழனை முட்டாள் திராவிட னாக்கினார்
திராவிடன் ஒட்டு வாங்கவும் திருடர்
தமிழரை மூளைச் சலவை செய்து
இந்திய சட்டத்தில் இல்லாத சமத்துவம்
இதையறி வானா உண்மை
நமதர சியல்ஷரத் சொல்லா சமத்துவம்



இன்னும் சாதிப் பட்டியல் வைத்து
இன்றும் சாதியை ஏற்றி இறக்குறான்
கிருத்துவன் கிருத்தைபயமின்றி ஜெபிக்க
முஸ்லீம் அல்லாவை துவா செய்ய
திராவிடன் அங்குகேக் கஞ்சி அருந்துவான்
தமிழசா மிகும்பிட நாயாய் குரைக்கிறான்
கிருத்துவ முஸ்லீம் நம்மைகே லிசெய்ய
சாதிம தம்நான் பார்க்ககூ டாதாம்
இருப்பவன் எல்லாம் மகாத்மா போல
சாதிமத வேற்றுமை கூடா தெங்கிறான்
கண்டவ னெல்லாம் புத்தி சொல்வதேன்
இவன்யார் நமக்குபுத் திசொல்ல
மானமில்லா ரோஷமில் லாத்தமி ழனிவனே

எழுதியவர் : பழனிராஜன் (26-Jun-20, 10:55 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 216

மேலே